தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் வரும் நவம்பர் 11-ம் தேதி காலை 11:30 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெறவுள்ளது.
துணை சபாநாயகர் ரவி சங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆகியோர் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

)


