கோவை கருமத்தம்பட்டியில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் விஜயின் "ஜனநாயகன்" திரைப்படம் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அதிகாரிகள் ஒரு கணினி, 5 ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த சேனலின் அலுவலகத்திற்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0Likes
0Dislikes
