பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால் வாகனங்களின் மைலேஜ் சற்று குறையக்கூடும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
அனைத்து அத்தியாவசிய சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த பின்னரே எத்தனால் கலப்பு 20 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மின்சார வாகனங்கள், உயிரி எரிபொருள் கலப்பு வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கும் சந்தையில் இடமுள்ளது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





