ஃபிஃபா உலகக்கோப்பை ROUND OF 16 சுற்றில் நார்வே அணியிடம் பிரேசில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரேசில் வீரர் நெய்மர் கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு பிரேசில் அணியில் அறிமுகமான நெய்மர், 129 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 80 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் பிரேசில் அணியின் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தனது ஓய்வு குறித்து நெய்மர் உருக்கமாக, "நான் முயற்சி செய்தேன். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நான் இங்கேதான் தொடங்கினேன், இங்கேயே முடித்தேன்" என்று தெரிவித்தார்.
0விருப்பங்கள்
3விருப்பமின்மைகள்
