மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் செயலிகள் பயனர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
மக்களின் மனநலனைப் பாதிக்கும் 'AUTOPLAY', 'INFINITE SCROLLING' போன்ற அம்சங்களை முழுமையாக நீக்கி, அல்காரிதம் மற்றும் வடிவமைப்புகளில் உரிய மாற்றங்களைச் செய்யத் தவறினால், மெட்டா நிறுவனத்திற்குப் பெரும் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
3விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்






