20%க்கும் அதிகமான எத்தனால் கலந்த பெட்ரோலுக்கான கலால் வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது. குறிப்பாக, 22%, 25%, 27%, மற்றும் 30% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு இந்த வரி விலக்கு பொருந்தும்.
இந்த நடவடிக்கையால், E30 பெட்ரோலின் (30% எத்தனால் கலப்பு) விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. 30% எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11.90 வரை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0Likes
0Dislikes
