பிரான்சில் நிலவும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை காரணமாக, இயல்பை விட 5,700 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலை பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 21,600 பேர் உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்





