2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் குண்டு எறிதல் F57 பிரிவில் இந்தியாவின் ஷர்மிளா தன்கர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பாரா தடகளப் பிரிவில், இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இதன் மூலம் அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





