அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான 2,700-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்ததில், அவற்றில் ஐந்தில் நான்கு பங்கு உணவுகள் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்டவை (ultraprocessed) என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பெற்றோர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், ஆய்வு செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவை, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தரநிலைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





