ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக அதிகாரப்பூர்வமற்ற போர் நிறுத்தம் நிலவி வந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





