தமிழகத்திற்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



