பிரதமர் நரேந்திர மோடியை முகநூலில் இழிவாகச் சித்தரித்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், மெட்டா இந்தியா தலைவர் அருண் சீனிவாஸ் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



