காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மீறி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையிலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு 5,202 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 7,058 கன அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0விருப்பங்கள்
3விருப்பமின்மைகள்



