தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவர்த்தன் மற்றும் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் அன்பழகன் ஆகியோர் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.
மாலை 6.50 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை, இரவு 8.10 மணி அளவில் முடிவுக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.
1விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்


