உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளில் எந்தத் தவறும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அவரது கருத்துகள் பெரும் தவறு என முன்வைக்கப்படும் விமர்சனங்களை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினை இனி 'இளைய கலைஞர்' என்று அழைக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.
1விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்
