ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) திட்டத்திற்கான ஊதிய உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஏற்கனவே தனது ஒப்புதலை வழங்கிவிட்டது.
மத்திய அமைச்சரவையின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த ஊதிய உச்சவரம்பு உயர்வு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


