கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, கபினி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


