காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக அவர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

