காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தின் போது முதலமைச்சரை விமர்சித்து உதயநிதி பயன்படுத்திய வார்த்தைகள் மோசமான உள்ளர்த்தம் கொண்டவை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்று கருத்துகளை முன்வைக்கும்போது சிந்தனையில் தூய்மை அவசியம் என்று வலியுறுத்திய அவர், இவ்வளவு அழுக்கான சிந்தனை திமுகவிற்கு நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.
1விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்



