மயிலாடுதுறையில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) தனித்தனியாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த போராட்டத்தின் போது கடைகளை வலுக்கட்டாயமாக அடைக்க முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தி நிலைமையைச் சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
