தமிழகத்தின் வேளாண்மை மற்றும் அது சார்ந்த தொழில்களை மேம்படுத்தும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இந்த அறிக்கையின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளமான தமிழகத்தை நோக்கிய வெற்றிப் பயணம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

