தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பி.ஆர்.சுந்தரின் மனைவிக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்தாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

