நீட் தேர்வு மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான (EWS) இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் இருசக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த பேரணியை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு முடக்கப்படுவது ஏன் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

