சுதந்திர தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.



