அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை அதிமுக நிராகரிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேசமயம், மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை மட்டும் தங்களது கட்சி ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Top Stories
தீர்மானத்தை நிராகரிக்கும் அதிமுக
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு


