இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 9:04 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வு, இரவு 11:16 மணிக்கு முழு சூரிய கிரகணமாக மாறுகிறது.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். எனினும், இந்தியாவில் இந்த நிகழ்வை நேரடியாகக் காண இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

