தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்கு அளித்து வருகின்றனர். பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சலுகை அல்ல, அது சமூக நீதி சார்ந்தது என விஜய் தெரிவித்தார்.
மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



