கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதிக்க மறுத்ததால் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். .
கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேச அனுமதிக்கவில்லை என்று அதிமுக உறுப்பினர்கள் அவைக்கு வெளியே முழக்கமிட்டுள்ளனர். சீர்காழி மீனவர் கொலை குறித்து கவன ஈர்ப்பு கொடுத்து 5 நாட்களாக எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

