சீனாவின் Zhuque-3 Y2 ஆர்பிட்டல் ராக்கெட், செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகு மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்து தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட்டின் இந்த செயல்பாடு விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
World
சீனாவின் Zhuque-3 Y2 ராக்கெட் வரலாற்று சாதனை
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்





