பாலஸ்தீன மக்களுக்காக புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை இந்தியா கட்டித் தர உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் மேற்குக்கரையில் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என பாலஸ்தீன தூதர் அப்துல்லா அபு தெரிவித்துள்ளார்.





