திபெத்தில் அணை உடைந்ததைத் தொடர்ந்து, நேபாள அதிகாரிகள் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சூழலைக் கவனித்து விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



