கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் முதல்வர் விஜய் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையட்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அநீதிக்கு எதிரான அறம் எப்போதும் வெல்லும் என்றும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாமல் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


