கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாகக் கூறி டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையைக் கண்டித்து சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை ஊழியர்கள் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tamil Nadu
சென்னை புறநகரில் 250 டாஸ்மாக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்டது:

