காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரிக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு
கல்லூரியில் நேற்று மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்றும் கல்லூரியின் மாடியில் இருந்து மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் காலவரையற்ற விடுமுறை


