எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பதிலளிக்கத் தயார் என்று தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தெரிவித்தார். விவாதத்தின் போது அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியேற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதாக உறுதியளித்த முதல்வர், விவாதத்தில் பங்கேற்காமல் அவையை விட்டு வெளியேற வேண்டாம் என வலியுறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

