நீட் தேர்வு ஒழிப்பு ரகசியம் தமக்குத் தெரியும் என உதயநிதி ஸ்டாலின் கூறியது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்று அமைச்சர் ராஜமோகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
திட்டங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் தவெக அரசுக்கு, 'தாய் மாமன் காது குத்தும் திட்டம்' எனப் பெயரிடலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உதயநிதியின் கருத்துதான் உண்மையான காதுகுத்து என்று அமைச்சர் ராஜமோகன் சாடியுள்ளார்.

