''எல்லோரும் நல்லா இருக்குறீங்களா..? உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப்போறோம்.. இந்த ஆட்சி உங்க Government.. எந்த கவலையும் பட வேண்டாம்.. உங்களை வருத்தி கொள்ளவும் வேண்டாம், கஷ்டப்படவும் வேண்டாம்.. இது உங்க Government'' - தூய்மைப்பணியாளர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு.
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் அமர்ந்து வருந்துவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை
போராடிய தூய்மை பணியாளர்களை திமுக ஆட்சி கைது செய்தது; தற்போதைய முதல்வர் விஜய் ஒருவர் மீதும் கை வைக்க கூடாது என கூறியுள்ளார்
ஆட்சி அமைத்து 100 நாள்தான் ஆகிறது; எங்களுக்கு அவகாசம் தாருங்கள்; உங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்
சென்னை ரிப்பன் மாளிகையில் போராடிய தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
