கேள்வி: த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு என்ற முடிவு, ராகுல் காந்தியின் ஆசையும்தானே...?
செல்வப்பெருந்தகை: த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு என்ற முடிவை அவர் எடுத்தார், இவர் எடுத்தார் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. 'என்னைப் பிரதமராக்க வேண்டும்' என ராகுல் காந்தியா நேராக வந்து சொல்வார்... ஆக, ஏதோவொரு கணக்கில் நாங்கள் எடுத்த முடிவு தவறாகி, அவமானப்பட்டு நிற்கிறோம்.
(ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில்...)


