நாங்கள் வைத்த ஒரு கேள்விக்கு கூட முதல்வர் பதில் சொல்லவில்லை
எங்கள் கேள்விகளுக்கு திங்கள்கிழமை பதில் சொல்வேன் எனக்கூறி சென்றவர் தயாராக வருவார் என நினைத்தேன்; மனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்புவித்தல் போட்டிபோல சட்டமன்றத்தில் பேசிவிட்டு சென்றுள்ளார்
-எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
