இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி நடிகர் விஜய் மற்றும் பந்தய வீரர் அஜித் குமார் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் விஜய் மற்றும் அஜித் குமார் இருவரும் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி காட்சி அளிக்கின்றனர்.
Top Stories
இந்திய தேசியக் கொடியுடன் விஜய் மற்றும் அஜித்
வெளியிடப்பட்டது: •
