தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ள 21 மாநிலங்களில் 2029-ஆம் ஆண்டுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருமணம், விவாகரத்து, சொத்துரிமை மற்றும் தத்தெடுப்பு போன்ற விவகாரங்களுக்கு மதங்களைக் கடந்து ஒரே மாதிரியான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



