சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ஆயிரத்து 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
