மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். லண்டன் பயணம் காரணமாக முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது குறிப்பிட்ட தேதியில் தொடங்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை செப்டம்பர் 22ஆம் தேதி திருவான்மியூரில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
