தாராபுரத்தில் நாளை முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரப் பேரணியில் (ரோட்ஷோ) ஈடுபடுகிறார். த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அவர் இந்த வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வரும் முதலமைச்சர், அங்கிருந்து மூலனூர் வரை சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார்.




