நடிகர் அல்லு அர்ஜுனும், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இணைந்து பணியாற்றவிருக்கும் புதிய திரைப்படம் திட்டமிட்டபடி உருவாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர்களது கூட்டணி குறித்த பல்வேறு ஊகங்கள் மற்றும் வதந்திகள் பரவி வந்த நிலையில், இந்த அறிவிப்பு அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


