ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பல்லாவரம் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
Tamil Nadu
பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசல்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



