பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதன்படி, டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு 16 ரூபாயிலிருந்து 8.5 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு 0.5 ரூபாயிலிருந்து 2.5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.



