சென்னையில் சூளைமேடு, அரும்பாக்கம், மீனம்பாக்கம், மதுரவாயல், கோயம்பேடு மற்றும் வளசரவாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் மழை நீடித்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



