தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அக்கட்சியின் தலைவர் முதல்வர் விஜய் வழங்குகிறார்.
Tamil Nadu
மாணவர்களுக்கு கல்வி விருது வழங்குகிறார் விஜய்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



