ETN NewsNews. Trust. Impact.
Tamil Nadu

ராஜினாமா செய்தார்... !

16 ஜூன், 2026, 10:16 AM
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார் சி.விஜயபாஸ்கர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு சி.விஜயபாஸ்கர் ராஜினாமாவை தொடர்ந்து பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு சி.விஜயபாஸ்கர் ராஜினாமாவால் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 42ஆக குறைந்தது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் எம்எல்ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா அதிமுக எம்எல்ஏக்களில் 5வது நபராக பதவியில் இருந்து விலகியுள்ளார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர் விஜயபாஸ்கர் கொறடா உத்தரவை மீறியதால் சி.விஜயபாஸ்கரின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பறித்திருந்தார் இபிஎஸ் அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் இபிஎஸ்சுடன் இணைந்த போதும் விஜயபாஸ்கர் தனியாக செயல்பட்டு வந்தார் அதிமுக சார்பில் 2001ம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏ ஆனார் விஜயபாஸ்கர்
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை
World
21 ஜூன், 2026, 05:36 AM

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை

வட அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'அட்லாண்டிக் கோல்ட் பிளாப்' எனப்படும் விசித்திரமான குளுமைப் பகுதி, இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது...